Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

by Admin

விளையாட்டு
இரண்டு விக்கெட்  வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையேயான t20 இரண்டாவது போட்டி இன்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்த இங்கிலாந்து அணி 20 ஓவரில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது அடுத்த ஆடை களம்புகுந்த இந்திய அணி 19.2 ஓவரி எட்டு விக்கெட் இழப்பிற்கு 166 கண்களை எடுத்து இரண்டு விக்கெட்வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது .ஐந்து போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் இரண்டு போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தொடர் இந்தியா வசமாகும்.

Share via
Advertiment
Ads