Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

86 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களை எடுத்த ஆஸ்திரேலியா

by Admin

விளையாட்டு
 86 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களை எடுத்த ஆஸ்திரேலியா

இன்று ஆஸ்திரேலியா மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் நான்காவது டெஸ்ட் தொடர் போட்டியில் டாஸ் வென்ற ஆசிரிய அணி பேட்டிங் தேர்வு செய்து களத்தில் இறங்கியது. 86 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களை 5 போட்டிகள் கொண்ட தொடரில் தல இரு அணிகளும் ஒரு ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன மூன்றாவது போட்டி டிராவில் நிறைவு பெற்றது..

Share via
Advertiment
Ads