Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நயன்தாரா ; பியோன்ட் தி பேரிடேல் ஆவணப்படத்திற்கு என். ஓ .சி வழங்கிய தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம்.

by Admin

சினிமா
நயன்தாரா ; பியோன்ட் தி பேரிடேல் ஆவணப்படத்திற்கு என். ஓ .சி வழங்கிய தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம்.

நயன்தாரா ; பியோன்ட் தி பேரிடேல் ஆவணப்படத்திற்கு என். ஓ .சி வழங்கிய நடிகர் ஷாருக்கான் ,சிரஞ்சீவி ,ராம் சரண் இன்ன பிற தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார். அதில், நயன்தாரா ; 'தேவதை கதைக்கு அப்பால் 'என்ற எங்கள் ஆவணப்படம் இப்பொழுது வெளியிடப்பட்டுள்ளது .நான் பணியாற்றிய ஒவ்வொரு படமும் ,என் வாழ்க்கையில் மகத்தான முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. ஏனெனில் ,சினிமாவில் எனது பயணம் எண்ணற்ற மகிழ்ச்சியான தருணங்களால் நிறைந்துள்ளது. இவற்றில் பல படங்கள் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானவை .மேலும் ,அந்த நினைவுகளையும் காட்சிகளையும் எங்கள் ஆவணப்படத்தில் சேர்க்க விரும்பினேன். என்.ஓ.சி வழங்க கேட்டுக் கொண்டவர்கள் தயக்கமோ அல்லது தாமோ இல்லாமல் வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் சாருக் கான் ,சிரஞ்சீவி ,ராம்சரண் உள்ளிட்டோருக்கும் தெலுங்கு ,மலையாளம் மற்றும் தமிழ் திரை துறையைச் சார்ந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Share via
Advertiment
Ads