Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி

by Admin

விளையாட்டு
மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி

தென்னாப்பிரிக்க செஞ்சுரியன் பார்க் மைதானத்தில் நடந்த இந்திய அணிக்கும் ஆப்பிரிக்க அணிக்கும் இடையிலேயான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி வந்து வீச்சை தேர்வு செய்தது.. இந்த இந்திய அணி 20 ஓவரில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 219 ரன்களை எடுத்தது அடுத்த ஆட வந்த தென்னாபிரிக்க அணி 20 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியுற்றது. இந்தத் தொடரில் இரண்டு போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியும் ஒரு போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்னும் மீதம் இருக்கும் ஒரு போட்டியில் யார் வெல்லுகிறார்கள் என்பதை பொறுத்து தொடர் அவர்கள் கைக்கு செல்லும் இந்திய அணி வென்றால் போட்டி சமன் நிலைக்கு தள்ளப்படும்.

Share via
Advertiment
Ads