Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

தென்னாப்பிரிக்க அணி- இந்திய அணியை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது

by Admin

விளையாட்டு
தென்னாப்பிரிக்க அணி- இந்திய அணியை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது

தென்னாப்பிரிக்கா கெபர்காவில் உள்ள புனித ஜார்ஜ் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில் தாஸ் என்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. காலத்தில் இறங்கி ஆட ஆரம்பித்த இந்திய அணி 20 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 124 ரன்களை எடுத்தது. அடுத்து ஆட களம்புகுந்த தென்னாப்பிரிக்கா அணி 19 ஓவரில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 128 ரண்களை எடுத்து இந்திய அணியை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த டி20 போட்டியில் இந்தியா ஒன்றும் தென்னாப்பிரிக்கா ஒன்றும் சம விகிதத்தில் உள்ள நிலையில் இன்னும் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன இதில் இன் ஒரு போட்டியில் எந்த அணி வருகிறது அந்த அணியே இந்தத் தொடரை கைப்பற்றும்.

Share via
Advertiment
Ads