Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

காமன்வெல்த் போட்டிகள்: இந்தியாவுக்கு அதிர்ச்சி

by Staff

விளையாட்டு
காமன்வெல்த் போட்டிகள்: இந்தியாவுக்கு அதிர்ச்சி

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் 23ஆவது காமன்வெல்த் போட்டிகள் வருகின்றன 2026ஆம் ஆண்டு ஜூலை 23 - ஆகஸ்ட் 2ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இந்த காமன்வெல்த் தொடரிலிருந்து ஹாக்கி, மல்யுத்தம், துப்பாக்கிச்சுடுதல், பேட்மிண்டன், கிரிக்கெட் போன்ற இந்திய வீரர்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் வரும் காமன்வெல்த் தொடரில் இந்திய அணி பதக்க எண்ணிக்கையில் சரிவைச் சந்திக்கலாம் என விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
 

Share via
Advertiment
Ads