Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி.. ஹாக்கி நீக்கம்

by Staff

விளையாட்டு
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி.. ஹாக்கி நீக்கம்

2026ஆம் ஆண்டில் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் ஹாக்கிக்கு இடம் கிடைக்க வாய்ப்பில்லை என தெரிகிறது. செலவுக் கட்டுப்பாட்டின் ஒரு பகுதியாக நிர்வாகம் இந்த முடிவை எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த காமன்வெல்த் போட்டி அடுத்த ஆண்டு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெறவுள்ளது. ஹொக்கி, வலைப்பந்து, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட ஆறு போட்டிகள் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share via
Advertiment
Ads