Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் இலக்கு

by Staff

விளையாட்டு
நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் இலக்கு

இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 10 விக்கெட்டுகளை இழந்து 462 ரன்கள் எடுத்து, நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வெறும் 46 ரன்கள் மட்டும் எடுத்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் 462 ரன்கள் குவித்துள்ளது. மேலும் இந்த போட்டியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 99 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்து சதத்தை தவறவிட்டார். சர்ஃப்ராஸ் கான் 150 ரன்கள் எடுத்துள்ளார்.

Share via
Advertiment
Ads