Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நியூசிலாந்து அணி 402 ரன்களில் ஆட்டமிழப்பு

by Staff

விளையாட்டு
நியூசிலாந்து அணி 402 ரன்களில் ஆட்டமிழப்பு

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 402 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 134 ரன்களும், கான்வே 91 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ், ஜடேஜா தலா 3 விக்கெட்களையும், சிராஜ் 2, பும்ரா, அஸ்வின் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். முதல் இன்னிங்சில் இந்தியாவை விட நியூசிலாந்து அணி 356 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

Share via
Advertiment
Ads