Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

‘தளபதி 69’.. போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய்

by Staff

சினிமா
‘தளபதி 69’.. போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய்

ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் ‘தளபதி 69’ படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறார். அனிருத் இசையமைக்க உள்ளார். இந்நிலையில், தற்போது படத்தில் விஜய் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படமும் போலீஸ் சம்பந்தப்பட்ட படம் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Share via
Advertiment
Ads