Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்திய அணி- நியூசிலாந்து அணிமுதல் போட்டி- மழை பெய்து கொண்டிருப்பதனால் போட்டி காலதாமதம்

by Admin

விளையாட்டு
 இந்திய அணி- நியூசிலாந்து அணிமுதல் போட்டி- மழை பெய்து கொண்டிருப்பதனால் போட்டி காலதாமதம்

பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் முதல் போட்டி இன்று நடை பெற உள்ளது. இந்நிலையில் அங்கு மழை பெய்து கொண்டிருப்பதனால் போட்டி காலதாமதமாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது போட்டி அக்டோபர் 24ஆம் தேதி காலை9:30 மணி அளவில் பூனாவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. மூன்றாவது போட்டி மும்பை வான்கடே  கிரிக்கெட் மைதானத்தில் நவம்பர் ஒன்றாம் தேதி காலை 9:30 மணிக்கு தொடங்குகிறது.

Share via
Advertiment
Ads