Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ரூ.500 கோடி வசூலை அள்ளிய ‘தேவாரா’ திரைப்படம்.

by Staff

சினிமா
ரூ.500 கோடி வசூலை அள்ளிய ‘தேவாரா’ திரைப்படம்.

ஜூனியர் NTR, ஜான்வி கபூர் நடிப்பில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் ‘தேவாரா’ இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். படம் வெளிவந்த, 2 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.243 கோடிக்கு மேல் வசூல் ஆகியிருந்தது. இந்த நிலையில் படம் வெளியாகி 16 நாட்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூல் செய்திருப்பதாக தற்போது படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றனர்.

Share via
Advertiment
Ads