Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ரஜினியின் ‘வேட்டையன்’ 2 நாட்களில் ரூ.100 கோடி வசூல்

by Staff

சினிமா
ரஜினியின் ‘வேட்டையன்’ 2 நாட்களில் ரூ.100 கோடி வசூல்

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘வேட்டையன்’. மஞ்சு வாரியர், ராணா, ஃபஹத் பாசில், அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வெளியான முதல் நாள் உலக அளவில் ரூ.65 கோடியை வசூலித்ததாக தகவல் வெளியானது. 2 நாட்களையும் சேர்த்து படம் தற்போது ரூ.100 கோடி வசூலை தாண்டியுள்ளது. ரூ.250 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவானதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share via
Advertiment
Ads