Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இன்று இரவு 7 மணி அளவில் இந்திய கிரிக்கெட் அணியும் வங்காளதேஷ் கிரிக்கெட் அணியும் மோதும் மூன்றாவது t 20 போட்டி.

by Admin

விளையாட்டு
இன்று இரவு 7 மணி அளவில்  இந்திய கிரிக்கெட் அணியும் வங்காளதேஷ் கிரிக்கெட் அணியும் மோதும் மூன்றாவது t 20 போட்டி.

இன்று இரவு 7 மணி அளவில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணியும் வங்காளதேஷ் கிரிக்கெட் அணியும் மோதும் மூன்றாவது t20 போட்டி நடைபெற உள்ளது.. மொத்தம் மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகள் இந்திய அணி வெற்றி பெற்று மூன்றாவது வெற்றியை பெறுவதற்காக களம் இறங்க உள்ளது.. இப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்கிற கருத்து கணிப்பின்படி இந்திய அணி 85 விழுக்காடும் வங்காளதேசம் அணி 15 விழுக்காடும் வெற்றி பெறும் என்று கணிப்பு வெளியாகி உள்ளது..

Share via
Advertiment
Ads