Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பிக் பாஸ் சீசன் 8-முதல் நாளிலே ஒருவர்  வெளியே சென்றிருப்பதாக தகவல்

by Admin

சினிமா
பிக் பாஸ் சீசன் 8-முதல் நாளிலே ஒருவர்  வெளியே சென்றிருப்பதாக தகவல்

பிக் பாஸ் சீசன் 8  கோலாகாலமாக தொடங்கப்பட்டது. பிக் பாஸ் நெறியாளர் விஜய் சேதுபதி புதிதாக வடிவமைக்கப்பட்ட வீட்டிற்குள் சென்று வீட்டை ரசிகர்களுக்காக சுட்டிக்காட்டினார் அவரை பிக் பாஸ் வரவேற்றார் சேது என்று வரவேற்கட்டும் சேது ரகுபதி என்று வரவேற்கட்டுமா என்று கேட்டதற்கு சேது என்று அழையுங்கள் அந்த பெயரை சொல்வதற்கு சோவை முடிந்து விடும் என்று நகைச்சுவையாக பேசி நிகழ்ச்சியை தொடங்குவதற்கு வழி சமைத்தார் ஆண்களும்பெண்களும் தனித்தனியாக இரண்டு வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இருவருக்கும் இடையே ஒரு நீண்ட கோடு உருவாக்கப்பட்டுள்ளது தனி தனியாக உட்கார்ந்து பேசுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. 18 போட்டியாளர்களின் ஒரு சிலரை தவிர்த்து பாக்கி அனைவரும் தொலைக்காட்சி சீரியல் சார்ந்தவர்களாகவும் சோசியல் மீடியா சார்ந்தவர்களாகவே உள்ளனர். முதல் நாளிலே ஒருவர் எலிமினேட் ஆகி வெளியே சென்றிருப்பதாக தகவல் வந்து உள்ளது..

Share via
Advertiment
Ads