Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்திய அணி ஏழு விக்கெட்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் அணியை வீழ்த்தி வெற்றி .

by Admin

விளையாட்டு
இந்திய அணி ஏழு விக்கெட்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் அணியை வீழ்த்தி வெற்றி .

மத்திய பிரதேசம் ஸ்ரீ மந்த் மாதவ் ராவ்சிந்தியா கிரிக்கெட் மைதானத்தில் இன்று வங்காளதேஷ் அணியும் இந்திய அணியும் மோதிய ஒரு நாள் டி-20 கிரிக்கெட் போட்டி நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய வங்காளதேச அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட் களையும்இழந்து 127 ரன்களை எடுத்தது. அடுத்து ஆட வந்த இந்திய அணி 11.5 ஓவரில் மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Share via
Advertiment
Ads