Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்திய அணி 285 ரன்களுக்கு விளையாடிக் கொண்டிருக்கிறது.

by Admin

விளையாட்டு
இந்திய அணி 285 ரன்களுக்கு விளையாடிக் கொண்டிருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணியும் பங்காளதேஷ் கிரிக்கெட் அணியும் கான்பூரில் நடக்கும் இரண்டாவது கிரிக்கெட் தொடரில் முதல் ஆட்டத்தில் வங்காளதேச அணி 233 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டு விக்கெட் இருக்கு 26 ரன்களை 11 ஓவரில் எடுத்திருந்தது. இந்நிலையில் இந்திய அணி 285 ரன்களுக்கு விளையாடிக் கொண்டிருக்கிறது. வங்காளதேசம் அணி 26 ரன்கள் பின்னோக்கிய  நிலையில் உள்ளது..

Share via
Advertiment
Ads