Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்தியா- வங்காளதேசம் இடையேயான இரண்டாவது கிரிக்கெட் தொடர்..... இன்று.

by Admin

விளையாட்டு
இந்தியா- வங்காளதேசம் இடையேயான  இரண்டாவது கிரிக்கெட் தொடர்..... இன்று.

இந்தியா- வங்காளதேசம் இடையே ஆன இரண்டாவது கிரிக்கெட் தொடர் இன்று உத்தரப்பிரதேசம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் காலை ஒன்பது முப்பது மணிக்கு தொடங்குகிறது. செப்டம்பர் 27 இல் தொடங்கி அக்டோபர் ஒன்று வரை இப்போட்டி நடைபெற உள்ளது.. இரு அணிகளில், எந்த அணி வெற்றி பெறும் என்கிற கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. இந்தியா ஐம்பது விழுக்காடு ,பங்காளதேஷ் இரண்டு விழுக்காடு, டிராவில் முடிவதற்கான வாய்ப்பு நாப்பத்தி எட்டு விழுக்காடு இருப்பதாகவும் கணிப்பு வெளியாகி உள்ளது.. இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா ஏற்கனவே ஒரு தொடரில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share via
Advertiment
Ads