Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நடிகர் சூர்யா 45- வது படத்தை ஆ.ர் ஜே. பாலாஜி இயக்க.... அனிருத் .. இசையமைக்க உள்ளதாகவும் தகவல்

by Admin

சினிமா
நடிகர் சூர்யா 45- வது படத்தை ஆ.ர் ஜே. பாலாஜி இயக்க.... அனிருத் .. இசையமைக்க  உள்ளதாகவும் தகவல்

நடிகர் சூர்யா கங்குவா படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை அடுத்து அவரது 45- வது படத்தை ஆ.ர் ஜே. பாலாஜி இயக்க உள்ளதாகவும் அனிருத் படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தில் அனிருத் இசை அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share via
Advertiment
Ads