Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

 45 ஆவது செஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் தங்கப்பதக்கம் வென்றுள்ளன

by Admin

விளையாட்டு
 45 ஆவது செஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் தங்கப்பதக்கம் வென்றுள்ளன

 

 45 ஆவது செஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் தங்கப்பதக்கம் வென்றுள்ளன..

 ஹங்கேரியில் நடைபெற்ற ஜெஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்ற ஆடவர் அணியும் மகளிர் அணியும் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளனர்.

 45 -ஆவது செஸ் ஒலிம்பியாட் 2024 செப்டம்பர் 10 முதல் 23 வரை சர்வதேச கூட்டமைப்பால் நடத்தப்பட்ட ஒரு சர்வதேச செஸ் போட்டியாகும்.. இதில் இந்தியா சார்பாக ஆடவர் அணியும் மகளிர் அணியும் தங்கப் பதக்கத்தை வென்றனர். இவ்வணிகள் வெற்றி பெற்றது குறித்து இன்டர்நேஷனல்  செஸ்பெடரேஷன் வாழ்த்து தெரிவித்துள்ளது.. குறிப்பாக, அணியினருக்கு..

ஹரிகா துரோணவல்லி, வைஷாலி ரமேஷ்பாபு, திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால், டானியா சச்தேவ் மற்றும் அபிஜித் குண்டே (கேப்டன்) ஆகியோருக்கு வாழ்த்துகள்!

Share via
Advertiment
Ads