Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடையே சென்னை சேப்பாக்கம் எம் ஏ சி கிரிக்கெட் மைதானத்தில்நடந்த டெஸ்ட் தொடரில் போட்டியில் நான்காவது நாளாக இன்று 515 ரன்கள் எடுத்தாக வேண்டும் என்கிற இலக்கு நிர்ணயிக்கப்பட்ட வங்காளதேசம் 2 34 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால் இந்திய அணியிடம் 280 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

 இரண்டாவது டெஸ்ட் தொடர் உத்தரப்பிரதேச கான்பூரில் கிரீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் செப்டம்பர்27 , காலைஒன்பது முப்பது க்கு தொடங்கி செப்டம்பர் இருந்து அக்டோபர் ஒன்றாம் தேதி வரை நடைபெறுகிறது.

Share via
Advertiment
Ads