Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ரஜினிகாந்த் நடித்த வேட்டையின் திரைப்படத்தின் இசைப்பாடல் வெளியிடப்பட்டது. 

by Admin

சினிமா
 ரஜினிகாந்த் நடித்த வேட்டையின் திரைப்படத்தின் இசைப்பாடல் வெளியிடப்பட்டது. 

 இன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையின் திரைப்படத்தின்இசைப்பாடல்  வெளியிடப்பட்டது.  ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் , மஞ்சு வாரியர் பகத் பாசில் ,துஷாரா விஜயன்,ரித்திகாசிங் இவா்களுடன் அமிதாப் பச்சன்  நடித்து அனிருத் இசையில் அக்டோபர் -10 -ல் படம் வெளியாக உள்ளது .லைக்கா நிறுவனதயாாிப்பு. 

Share via
Advertiment
Ads