Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நடிகர் தனுஷ் நடித்து இயக்க இருக்கும் நான்காவது படம் -இட்லி கடை.

by Admin

சினிமா
நடிகர் தனுஷ் நடித்து இயக்க இருக்கும் நான்காவது படம் -இட்லி கடை.

நடிகர் தனுஷ் நடித்து இயக்க இருக்கும் நான்காவது படம் இட்லி கடை.. இது தனுஷின் 52 ஆவது படமாகும். தனுஷின் இப்படம் குறித்தான அதிகாரப்பூர்வமான முதல் பார்வை இன்று வெளியிடப்பட்டது. ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைக்கிறார். டா வென் பிக்சர்ஸ் வொண்டர் பார் பிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்க உள்ளது..

தனுஷ்  நடித்து இயக்கிய ராயன் படம் ஒரு மிக ப்பெரிய வெற்றியை கொடுத்ததன் காரணமாகவும்  அவரது மனைவி ஐஸ்வர்யா, விவாகரத்திற்கு பின்னர் படங்களை இயக்கி வருவதன் காரணமாகவும் தனுஷ் பட இயக்குதலில் ஆர்வம் காட்டி வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது..

 

Share via
Advertiment
Ads