Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

120 ரன்கள் எடுத்து இந்திய அணி களத்தில் விளையாடி வருகிறது.

by Admin

விளையாட்டு
 120 ரன்கள் எடுத்து இந்திய அணி களத்தில் விளையாடி வருகிறது.

இன்று காலை சென்னை சேப்பாக்கம் எம் ஏ சி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணியும் வங்காளதேஷ் அணியும் மோதும் முதலாவது போட்டி கிரிக்கெட் தொடர் தொடங்கியது. டாஸ் வென்ற வங்காளதேஷ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .களத்தில் இறங்கிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 6 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார் அவரைத் தொடர்ந்து ஜெய்ஸ்வாட் , கே எல் ராகுலும் களத்தில் உள்ளனர் ஜெய்ஸ்வால் 82 பந்துக்கு 43 ரன் களையும் ராகுல் 22 பந்துக்கு 5 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் இதுவரை 31. 1 ஓவருக்கு நாலு விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்து இந்திய அணி களத்தில் விளையாடி வருகிறது.

Share via
Advertiment
Ads