Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

அஜித் படத்தில் சாய் பல்லவி!

by Editor

சினிமா
அஜித் படத்தில் சாய் பல்லவி!

 

தமிழில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்த திரைப்படம் தான் வேதாளம் இந்த படம் தமிழில் மெகா ஹிட்டானது. இந்த வெற்றியின் காரணமாக வேதாளம் திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளனர்.


தெலுங்கில் இந்த படத்தை இயக்குனர் மெஹர் ரமேஷ் இயக்க தல அஜித் கதாபாத்திரத்தில் நடிகர் சிரஞ்சீவி நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தை அணில் சுக்ரா-ராம்சரண்- ஏ.எம்.ரத்னம் மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.


தமிழில் வேதாளம் படத்தில் கதாநாயகியை விட தங்கை கதாபாத்திரம் தான் முக்கியமானது. இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிகை கீர்த்தி சுரேஷை நடிக்க கேட்டிருந்தனர் ஆனால் அவர் 3 கோடி சம்பளம் கேட்க தற்போது நடிகை சாய் பல்லவி உடன் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர் அனேகமாக நடிகை சாய் பல்லவி நடித்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Share via
Advertiment
Ads