Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

எதிர்பார்த்து காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம்

by Staff

சினிமா
எதிர்பார்த்து காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம்

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி கோட்’ திரைப்படம் செப்டம்பர் 5-ல் வெளியாகிறது. தமிழ்நாட்டில் 'கோட்' திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளை 80 சதவீத திரையரங்குகள் ரத்து செய்துள்ளன. சிறப்பு காட்சி டிக்கெட் ஒன்றுக்கு ரூ.700 முதல் ரூ.800 வரை விநியோகஸ்தர்கள் கேட்பதால் இந்த முடிவை திரையரங்கு உரிமையாளர்கள் எடுத்துள்ளனர். இது காலை 9 மணி சிறப்பு காட்சியை எதிர்பார்த்து காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

Share via
Advertiment
Ads