Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஓய்வை அறிவித்தார் பிராவோ..! உருக்கமான பதிவு.

by Staff

விளையாட்டு
ஓய்வை அறிவித்தார் பிராவோ..! உருக்கமான பதிவு.

மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான பிராவோ கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடருடன் அனைத்து வகையான தொழில் முறை கிரிக்கெட் தொடர்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். "எனது கரீபியன் மக்கள் முன்பு கடைசி கிரிக்கெட் தொடரை விளையாட இருக்கிறேன். ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து தொடங்கிய பயணம் அதே அணியுடன் நிறைவடைகிறது" என சமூக வலைதளத்தில் உணர்ச்சிப்பூர்வமாக பதிவிட்டுள்ளார்.

Share via
Advertiment
Ads