Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ரூ.100 கோடி வசூல் செய்த "தங்கலான்"

by Staff

சினிமா
ரூ.100 கோடி வசூல் செய்த

பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'தங்கலான்'. இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியானது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் இருந்தபோதிலும் வசூலில் சக்கைபோடு போட்டது. இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்.9ஆம் தேதி இந்தியிலும் இப்படம் வெளியாவதால் வசூல் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

Share via
Advertiment
Ads