Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

GOAT படத்தின் FDFS டிக்கெட் ரூ.390-க்கு விற்பனை

by Staff

சினிமா
GOAT படத்தின் FDFS டிக்கெட் ரூ.390-க்கு விற்பனை

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘The G.O.A.T' படம் வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில், இப்படத்தின் முதல் நாள் காட்சிக்கான டிக்கெட் ரோஹினி திரையரங்கில் 390 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக இப்படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

Share via
Advertiment
Ads