Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நாளை ரிலீஸாக உள்ள தமிழ் படங்கள்

by Staff

சினிமா
நாளை ரிலீஸாக உள்ள தமிழ் படங்கள்

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல்வேறு திரைப்படங்கள் ரிலீஸாகி வருகின்றன. அந்த வகையில் நாளை (ஆகஸ்ட் 22) நான்கு முக்கிய படங்கள் ரிலீஸாகவுள்ளன. அதன்படி பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கதில் சூரி நடித்துள்ள 'கொட்டுக்காளி', மாரி செல்வராஜ் இயக்கிய 'வாழை’, ஸ்ரீவெற்றி இயக்கிய 'நாற்கரப்போர்', மைக்கேல் கே.ராஜா இயக்கிய 'போகும் இடம் வெகுதூரமில்லை', காமராஜ் வேல் இயக்கிய ‘அதர்ம கதைகள்’, பிரபுசாலமனின் உதவியாளர் எஸ்.டி. மணிபால் இயக்கிய 'சாலா' ஆகிய ஆறு படங்கள் ரிலீஸாகவுள்ளன.

Share via
Advertiment
Ads