Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஐசிசி சேர்மனாகும் ஜெய்ஷா: இந்திய கிரிக்கெட்டுக்கு என்ன லாபம்

by Staff

விளையாட்டு
ஐசிசி சேர்மனாகும் ஜெய்ஷா: இந்திய கிரிக்கெட்டுக்கு என்ன லாபம்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருக்கும் ஜெய் ஷா, விரைவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக பொறுபேற்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இது நடந்தால் இந்திய கிரிக்கெட் வாரியம் கூடுதல் பலனை பெறப்போகிறது என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக நிதி வருவாயில் இந்திய கிரிக்கெட்டுக்கு அதிகளவில் சாதகமான முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. ஜெய் ஷாவுக்கு ஐசிசியில் பெரும் அனுபவம் மற்றும் தொடர்புகள் உள்ளன.

Share via
Advertiment
Ads