Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சுதந்திர தினத்தில் ரிலீசான படங்களின் முதல் நாள் வசூல்

by Editor

சினிமா
சுதந்திர தினத்தில் ரிலீசான படங்களின் முதல் நாள் வசூல்

சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று (ஆகஸ்ட் 15) முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகின. அவ்வாறு திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டுவரும் படங்களின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், தங்கலான் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.12 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. மேலும், டிமாண்ட்டி காலனி முதல் நாளில் ரூ.3.5 கோடி வசூலித்துள்ளது. ரகு தாத்தா ரூ.25 லட்சம், மிஸ்டர் பச்சன் ரூ. 5.3 கோடி, டபுல் ஐஸ்மார்ட் ரூ. 7.5 கோடி, ஸ்ட்ரீ 2 ரூ. 46 கோடி வசூலித்துள்ளது.

Share via
Advertiment
Ads