Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

அமெரிக்கா இந்த முறையும் பதக்க பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

by Admin

விளையாட்டு
அமெரிக்கா இந்த முறையும் பதக்க பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

பாரிஸில் நடந்து வரும் 2024 ஒலிம்பிக் போட்டியில் கடந்த ஆண்டைப் போலவே அமெரிக்கா இந்த முறையும் பதக்க பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. தங்கப்பதக்கத்தில் அமெரிக்கா 33 சீனா 33 எடுத்து சமதளத்தில் இருந்தாலும் மொத்த கணக்கீட்டின்படி அமெரிக்கா தங்கம் 33 வெள்ளி 39 வெண்கலம் 39 ஆக மொத்தம் 111பதக்கங்களை பெற்று முதலிடத்தில் உள்ளது. சீனா தங்கம் 33 வெள்ளி 27 வெண்கலம் 23 மொத்தம் 83 பதக்கங்களை பெற்று இரண்டாவது இடத்திலும் ஆஸ்திரேலியா தங்கம் 18 வெள்ளி பதினாறும் வெண்கலம் 14 ஆக மொத்தம் 48 பதக்கங்களை பெற்று மூன்றாவது இடத்திலும் ஜப்பான் தங்கம் 16 வெள்ளி எட்டு வெண்கலம் 13 மொத்தம் 37. இந்தியா தங்கப்பதக்கம் பெறவில்லை என்றாலும் வெள்ளி ஒன்று வெண்கலம் 5 மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது..

Share via
Advertiment
Ads