Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சூர்யா நடித்த ஒரு சண்டைக் காட்சி அவருக்கு தலையில் காயம்

by Admin

சினிமா
 சூர்யா நடித்த ஒரு சண்டைக் காட்சி அவருக்கு தலையில் காயம்

நடிகர் சூர்யா நடித்து வரும் சூர்யா- 44 படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார் .இப்படத்தில் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்த வந்தது.. படப்பிடிப்பிடிப்பின் போது சூர்யா நடித்த ஒரு சண்டைக் காட்சி அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டால், உடனடியாக படபிடிப்பு நிறுத்தப்பட்டு சூர்யா மருத்துவ சிகிச்சைக்காக சென்னை சென்று விட்டதாக தகவல். சூர்யா- 44 படத்தில் பூஜாஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். சூர்யா நடித்த கங்குவா படம் அக்டோபரில் வெளியாக உள்ள நிலையில் படபிடிப்பு ஏற்பட்ட விபத்தில் காரணமாக ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Share via
Advertiment
Ads