Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இலங்கை அணியிடம் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது இந்திய அணி ..

by Admin

விளையாட்டு
 இலங்கை அணியிடம் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது இந்திய அணி ..

 இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையேயான ஓ டி ஐ கிரிக்கெட் போட்டி தொடரின் இரண்டாவது போட்டி இலங்கை கொழும்பு பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில்: நடந்தது. டாஸ் வென்று களத்தில் இறங்கிய இலங்கை அணி 50 ஓவரில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்தது .அடுத்த ஆட வந்த இந்திய அணி 42.2 ஓவரி 10 விக்கெட் களை இழந்து 28 ரன்கள் எடுத்தது.. முதல் போட்டியில் வென்ற இந்திய அணி இரண்டாவது போட்டியில் இலங்கை அணியிடம் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது.

Share via
Advertiment
Ads