Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

டாஸ் வென்றது இலங்கை அணி!

by Staff

விளையாட்டு
டாஸ் வென்றது இலங்கை அணி!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.இந்தியா: ரோஹித் சர்மா, கில், கோஹ்லி, ஐயர், கேஎல் ராகுல், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் இலங்கை: பதும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சமரவிக்ரம, அசலங்க, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, துனித் வெல்லலகே, அகில தனஞ்சய, அசித பெர்னாண்டோ, ஜெப்ரி வான்டர்சே

Share via
Advertiment
Ads