Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நடிகர் விஜய் நடித்த தி கோட் திரைப்படத்தின் ப்ரோமோ 11 மணி அளவில் வெளியாகிறது.

by Admin

சினிமா
நடிகர் விஜய் நடித்த தி கோட் திரைப்படத்தின் ப்ரோமோ 11 மணி அளவில்  வெளியாகிறது.

நடிகர் விஜய் நடித்த வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவர உள்ள தி கோட் திரைப்படத்தின் மூன்றாவது பார்வை நாளை ஆகஸ்ட் மூன்றாம் தேதி வெளியிடப்பட உள்ளது என்ற அறிவிப்பு படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.ஆனால், இயக்குனர் வெங்கட் பிரபு புதிதாக ஒரு போஸ்டரை வெளியிட்டதோடு இரண்டாம் தேதி 11 மணி அளவில் ப்ரோமோ வெளியாக இருப்பதாகவும் இந்த பட பாடலுக்கு சுருதிஹாசன் குரல் கொடுத்து உள்ளதாகவும்....... இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் விசில் போடு சின்ன சின்ன கண்கள் பாடல்களுக்கு பிறகு இந்த பாடல் நாளை வெளிவர உள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா ,ஜெயராம், மோகன், பிரேம்ஜி ,வைபவ், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்

.படம் செப்டம்பர் 5ஆம் தேதி ஏ.ஜி.எஸ். சினிமா சார்பாக கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் வெளிவர உள்ளது

Share via
Advertiment
Ads