Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்திய அணி இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி

by Admin

விளையாட்டு
இந்திய அணி இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி

இலங்கை கண்டி பல்லே கலை பன்னாட்டு கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நடந்தது. இப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி வந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை எடுத்தது. அடுத்து ஆழ கடம்புகுந்த இந்திய அணி 78 ரன்கள் எடுக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் 6.3 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 81 ரகளை எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2 வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் விதமாக களத்தில் உள்ளது.

Share via
Advertiment
Ads