Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஆடிப்பூர முளைகட்டு திருவிழா

by Editor

ஆன்மீகம்
நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஆடிப்பூர முளைகட்டு திருவிழா

நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஆடிப்பூர முளைகட்டு திருவிழா காந்திமதி அம்பாள் சன்னதியில் கொடியேற்றப்பட்டு   விமரிசையாக தொடங்கியது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 4 ம் திருநாளில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெறுகிறது.திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடிப்பூர முளைகட்டு திருவிழா 10 திருநாளான ஆக்ஸ்ட் 7 ம் தேதி அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் நடைபெறுகிறது

Share via
Advertiment

More Stories

Ads