Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்திய மகளிர் அணி நேபாள மகளிர் அணியை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தகுதி பெற்றது.

by Admin

விளையாட்டு
 இந்திய மகளிர் அணி நேபாள மகளிர் அணியை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தகுதி பெற்றது.

ஆசிய கோப்பை டி20 இந்தியமகளிர் அணி அணியும் நேபாள அணியும் இலங்கை ரங்ககிரி தம் உள்ளே பன்னாட்டு கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய இந்திய அணி 20 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது. அடுத்த ஆட வந்த நேபாள மகளிர் அணி 20 ஓவரில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 96 ரன்களை எடுத்தது இந்திய மகளிர் அணிநேபாள  மகளிர் அணியை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தகுதி பெற்றது.

Share via
Advertiment
Ads