Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது..

by Admin

விளையாட்டு
 ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது..

இந்தியாவிற்கும் ஜிம்பாவிற்கும் இடையேயான t 20 5 போட்டிகள் கொண்ட தொடர் கிரிக்கெட் போட்டி, ஜிம்பாப்வே ஹராரே கிரிக்கெட் மைதானத்தில், இன்று ஐந்தாவது ஒரு நாள் போட்டி மதியம் நான்கு முப்பது மணி அளவில் நடைபெற்றது.டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி வந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய இந்திய அணி 20 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களை எடுத்தது. அடுத்து ஆட கடம்புகார்ந்த ஜிம்பாப்வே அணி 18 புள்ளி மூணு ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது.

Share via
Advertiment
Ads