Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்திய அணி ஜிம்பாப்வே அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது வெற்றியை ஜிம்பாப்வே மண்ணில் பெற்றது.

by Admin

விளையாட்டு
இந்திய அணி ஜிம்பாப்வே அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது வெற்றியை ஜிம்பாப்வே மண்ணில் பெற்றது.

இந்திய அணியும் ஜிப்பாவை அணியும் மோதிய டி20 மூன்றாம் போட்டி ஜிம்பாப்வே ஹராரே போர்ட்ஸ் கிளப் விளையாட்டு மைதானத்தில் நடந்தது. டாஸ் என்ற இந்திய அணி பேட்டிங்கை தீர்மானம் செய்து களத்தில் இறங்கியது. 20 ஓவரில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் இந்தியா எடுத்தது அடுத்த ஆடை களம் புகுந்த ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை எடுத்தது. இந்திய அணி ஜிம்பாப்வே அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது வெற்றியை ஜிம்பாப்வே மண்ணில் பெற்றது. இந்திய அணி இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும்.

Share via
Advertiment
Ads