Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

by Admin

விளையாட்டு
 இந்திய அணி  100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

இந்திய அணியும் ஜிம்பாப்வே அணியும் மோதிய இரண்டாவது டி20 போட்டி இன்று ஜிம்பாப்வே, ஹராரே கோர்ஸ் கிளப் மைதானத்தில்நடந்தது.. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்தது .20 ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 234 ரன்களை எடுத்தது.அடுத்து களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி 18 புள்ளி நாலு ஓவரில் அனைத்து விக்கெட் களையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியிடம் ஜிம்பாப்வே அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தது. இந்திய அணி வீரர் அபிஷேக் சர்மா 47 பந்தில் சதம் அடித்து தன் திறமையை வெளிப்படுத்தினார்..ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒருபோட்டியில் வெற்றி பெற்றுள்ளன.

Share via
Advertiment
Ads