Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஜிம்பாப்பே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
ஜிம்பாப்பே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இந்திய அணியும் ஜிம்பாப்பே அணியும் போதும் டி20 போட்டி இன்று ஜிம்பாப்பே, ஹராரே கோர்ஸ் கிளப் மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி வந்து வீச்சை தேர்வு செய்தது.. களத்தில் இறங்கி ஆள ஆரம்பித்த ஜிம்பாப்பே அணி 20 ஓவரில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த இந்திய அணி 19.5 ஓவரில் 102 ரன்களை மட்டுமே எடுத்து ஜிம்பாப்பே அணியிடம் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் ஜிம்பாப்பே அணி தம் சொந்த மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்தது..

Share via
Advertiment
Ads