Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்திய அணியும் ஜிம்பாப்வே அணியும் போதும் டி20 போட்டி இன்று

by Admin

விளையாட்டு
இந்திய அணியும் ஜிம்பாப்வே அணியும் போதும் டி20 போட்டி இன்று

இந்திய அணியும் ஜிம்பாப்வே அணியும் போதும் டி20 போட்டி இன்று ஜிம்பாப்வே, ஹராரே கோர்ஸ் கிளப் மைதானத்தில் மாலை நான்கு முப்பது மணி அளவில் நடைபெற உள்ளது. இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்கிற கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. .இந்திய அணி 88 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் ஜிம்பாப்வே அணி 12 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் கணிப்பு தெரிவிக்கின்றது.

Share via
Advertiment
Ads