Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்திய அணிக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கும் இடையேயான கிரிக்கெட்இறுதிப் போட்டி

by Admin

விளையாட்டு
 இந்திய அணிக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கும் இடையேயான கிரிக்கெட்இறுதிப் போட்டி

இன்று ஐ.சி.சி. டி 20- உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பார் படேஸ் தீவு பிரிட்ஜ் டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணிக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கும் இடையேயான  கிரிக்கெட்இறுதிப் போட்டி இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இப்போட்டியில், இந்திய அணி வெல்லும் என்று 64 விழுக்காடு கணிப்பும் தென்னாப்பிரிக்க அணி 36 விழுக்காடு வெல்லும் என்கிற கணிப்பும் வெளியாகி உள்ளது.

 

Share via
Advertiment
Ads