Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி .

by Admin

விளையாட்டு
இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி .

ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை போட்டியில் இன்று இரவு எட்டு மணிக்கு கயானாவில் உள்ள புராவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்த இந்திய அணி7 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவரின் 171 ரன்களை எடுத்தது.அடுத்து ஆட வந்த இங்கிலாந்து அணி 16.4 ஓவரில் அனைத்து விக்கெட் களையும் இழந்து 103 ரன்களை மட்டுமே எடுத்து இந்திய அணியிடம் 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை பறி கொடுத்தது.  நாளை தென்னாப்பிரிக்க அணியுடன் மோதுகிறதுஇந்திய அணி.

Share via
Advertiment
Ads