Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்திய அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 18.4 ஓவரின் 158 ரன்களை எடுத்து ஆடிக் கொண்டிருக்கிறது.

by Admin

விளையாட்டு
இந்திய அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 18.4   ஓவரின் 158 ரன்களை எடுத்து ஆடிக் கொண்டிருக்கிறது.

ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை போட்டியில் இன்று இரவு எட்டு மணிக்கு கயானாவில் உள்ள புராவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்த அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்த இந்திய அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 184 புள்ளி ஒரு ஓவரின் 158 ரன்களை எடுத்து ஆடிக் கொண்டிருக்கிறது.

Share via
Advertiment
Ads