Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

by Admin

விளையாட்டு
 ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்று நடந்த டி20 கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும் வங்காளதேச அணியும் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. 20 ஓவருக்கு ஐந்து விக்கெட் களை இழந்து 115 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட களம் புகுந்த பங்களாதேஷ் அணி 17.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்தது . ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Share via
Advertiment
Ads