Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஆஸ்திரேலிய அணி 28 ரன்கள் எடுத்து வெற்றி

by Admin

விளையாட்டு
 ஆஸ்திரேலிய அணி 28 ரன்கள் எடுத்து வெற்றி

டி20 உலக கோப்பை போட்டியில் வங்காளதேச அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்த வங்காளதேச அணி 20 ஓவரில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்தது .அடுத்த ஆட வந்த ஆஸ்திரேலியா அணி 11.2 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு நூறு ரண்களை எடுத்தது. டி எல் எஸ் அடிப்படையில் ஆஸ்திரேலிய அணி 28ரன்கள் எடுத்து வெற்றி ..

Share via
Advertiment
Ads